TN REVENUE AND DISASTER MANAGEMENT DEPARTMENT Recruitment 2025
விழுப்புரம் மாவட்ட வருவாய் அலகில், திண்டிவனம்,கண்டாச்சிபுரம்,மேல்மலையனூர்,செஞ்சி,மரக்காணம், வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்தை நிரப்பிடதகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழேகொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு, கல்வித் தகுதி மற்றும் வயதுவரம்பிற்குட்பட்ட நபர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். அ) விண்ணப்பங்கள் பெறப்படும் நாள் : 18.08.2025ஆ) விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் : 16.09.2025 மாலை 5.45 மணிக்குள்,இ) படித்தல் மற்றும் எழுதுதல் திறனறித் தேர்வுநாள் 17.10.2025 (மாறுதலுக்குட்பட்டது)ஈ) நேர்முகத் தேர்வுநடைபெறும் நாள் 10.11.2025 (மாறுதலுக்குட்பட்டது) பதவியின் பெயர்: …
TN REVENUE AND DISASTER MANAGEMENT DEPARTMENT Recruitment 2025 Read More »