Recruitment of various post for Juvenial Justice Board 2026
மதுரை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் நீதி குழுமத்தில் புதிதாக உருவாக்கப்பட உள்ள கீழ் காணும் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்தார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Assistant cum bench clerk -01 Salary Rs.25000/- Any Degree Junior Assistant cum Record clerk-01 10th Pass Salary Rs.20000/- Office Assistant-01 8th Pass Salary Rs.13000/- Age limit : 18-42 Years தேர்வு முறை:-இப்பணியிடங்களுக்கான தேர்வு, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான …
Recruitment of various post for Juvenial Justice Board 2026 Read More »