TN GOVT ARIYALUR District Judicial Department Recruitment 2021

அலுவலக உதவியாளர் -14 காலியிடங்கள்

நகல் பிரிவு உதவியாளர் வேலை – 01 காலியிடம்

சம்பளம் ரூ .15700-50000

கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி

தனித்தகுதி : மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

முன்னுரிமை : ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவருக்கு முன்னுரிமை.

அரியலூர் மாவட்ட நீதித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

வயது வரம்பு ( 1.7.2021 ) அன்று உள்ளவாறு

SC/SC(A)/ST/ Destitute Widows of all castes : 18-35 Years

MBC&DC/BC/ BCM : 18-32 Years

For Others / Unreserved categories : 18-30 Years

Mode of Selection : Written Examination, Practical Test and Oral Test

தேர்வு கட்டணம் :-

BC / BCM / MBC&DC/Others/UR : Rs.500/- for each post

SC, SC(A) & ST Total Exemption / Differently Abled Persons and Destitute Widows of all castes : No Fee

Last date for Registration & submission of Online Applications: 06.06.2021

ARIYALUR District Courts Jobs – Click here

Online application Form Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *