TN Govt Hospitals and Govt Primary Hospital Recruitment 2021

சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் வேலை

பதவியின் பெயர் : மருத்துவ அலுவலர்

கல்வித்தகுதி : MBBS

காலியிடங்கள் : 30

மாதாந்திர மதிப்பூதியம் ரூ .40000/-

மேற்கண்ட பதவியானது மூன்று மாத காலத்திற்கு மதிப்பூதியம் அடிப்படையில் 31.07.2021 வரை , தேவைக்கேற்ப பணி நீட்டிப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பம் உள்ள நபர்கள் மாவட்ட நலவாழ்வு சங்கம் , சிவகங்கை , மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் 17.05.2021 முதல் 25.05.2021 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் கீழ்கண்ட ஆவணங்களுடன் அணுகவும் .

கல்வித்தகுதி சான்றிதழ் , அடையாள அட்டை , மருத்துவ கவுன்சில் பதிவு சான்றிதழ்,பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *