TNHRCE Recruitment 2021 for Office Assistant

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021,தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

புதுக்கோட்டை மாவட்டம் , பொன்னமராவதி வட்டம், கொன்னையூர் , அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர் வேலை ( ஏவலர் ) – 01

எட்டாம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம் ரூ .10,000/-

மேளம் செட் ( நாதஸ்வரம் ) -01

சம்பளம் ரூ .15,300/-

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இசை பள்ளியில் சான்று பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 1.7.2021 அன்று உள்ளபடி 18-35

தெரிவு செய்யும் முறை : நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி : 6.8.2021

TNHRCE Recruitment 2021 for Office Assistant Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *