தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை , உதவி ஆணையர் அலுவலகம் , திருப்பூர்
அலுவலக உதவியாளர் பணி : 6
சம்பளம் ரூ.15700-50000/-
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
1.1.2022 அன்று உள்ளபடி வயது வரம்பு
GT : 18-32
BC/MBC/DNC : 18-34
SC/ST/SCA : 18-37
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 25.4.2022
TNHRCE Tiruppur Office Assistant Recruitment 2022