கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தோருக்கான நேர்காணல்..!
Animal Husbandry Department, Chengalpet District
செங்கல்பட்டு மாவட்டம் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் தகுதியான நபர்களுக்கு நேர்காணல் 19.04.2022 , 20.04.2022 மற்றும் 21.04.2022 ஆகிய நாட்களில் நேர்காணல் நடைபெறவுள்ளது.
Interview Date : 19.04.2022, 20.04.2022 and 21.04.2022
நேர்காணல் நடைபெறும் இடம் :-
Animal Husbandry Assistant interview Venue -Chengalpet, Medical College, G.S.T.Road, Chengalpet – 603 001
Animal Husbandry Assistant interview Date & Venue Click here