![](https://www.tamilancareer.com/wp-content/uploads/2022/04/100.jpg)
அதிக பட்சம் 50 வயது வரை விண்ணப்பிக்கலாம்
அலுவலக உதவியாளர் வேலை – 01 காலியிடம்
சம்பளம் ரூ.9100/-
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை உதவியாளர் வேலை -01 காலியிடம்
சம்பளம் ரூ.13000/-
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
![](https://www.tamilancareer.com/wp-content/uploads/2022/04/101.jpg)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.4.2022
District Disaster Management Committee Recruitment 2022 Click here