கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன சீராளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சம்பளம் ரூ.15700-50000/-
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : இரண்டு
இன சுழற்சி முறை :-
பொதுப்போட்டி (முன்னுரிமையற்றவர் )
பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்கள் தவிர) முன்னுரிமையற்றவர்
பணியமர்த்தப்படும் இடம் : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், கடலூர் மாவட்டம்
தகுதி :-
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வாகனங்களை சுத்தம் செய்வதிலும் பராமரிப்பதிலும் போதிய அறிவு பெற்றிருக்க வேண்டும்.
நல்ல உடற்தகுதி இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு :-
1.7.2021 அன்று உள்ளவாறு 18 முதல் 32 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
(OC-32, BC&MBC-34, SC&ST-37)
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியரகம்,
கடலூர் – 607 001
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் மற்றும் நேரம் : 29.4.2022 மாலை 5 மணி
TN PRO Office Recruitment 2022 Click here
TN PRO Office Recruitment 2022 Click here