![](https://www.tamilancareer.com/wp-content/uploads/2022/04/AHD-13.jpg)
TNAHD Madurai Interview date and time
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் அறிவிப்பு
மதுரை மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஏப். 25 முதல் 30 வரை காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை ஆயுதப்படை மைதானத்தில் நடக்க உள்ளது
மதுரையில் மாவட்டத்தில் காலியாக உள்ள 47 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தோரில் 6196 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தினமும் 1200 பேருக்கு நேர்காணல், சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற உள்ளது.