TNHRCE Office Assistant , Cook and Cook Assistant Jobs

தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை, நெம்மேலி அருள்மிகு ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், மாமல்லபுரம் நெம்மேலி அருள்மிகு ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை வைணவ பிரபந்த பாடசாலைக்கு பின்வரும் பணியிடங்களுக்கு இந்து மதத்தை சார்ந்த தகுதியானவர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்து இந்து சமய அறநிலைய சட்ட விதிகளுக்கு உட்பட்டு பணி நியமனம் செய்ய 5.5.2022 மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பிரபந்த ஆசிரியர் -01

சம்பளம் ரூ.25000/-

தமிழ் ஆசிரியர் -01

சம்பளம் ரூ.25000/-

விடுதிக் காப்பாளர் -01

சம்பளம் ரூ.20000/-

அலுவலக உதவியாளர் -01

சம்பளம் ரூ.10000/-

விடுதி உதவியாளர் -01

சம்பளம் ரூ.10000/-

சமையல் செய்பவர் -01

சம்பளம் ரூ.12000/-

சமையல் உதவியாளர் -01

சம்பளம் ரூ.10000/-

அறக்கட்டளையில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தின் படி மட்டுமே உரிய சான்றிதழ் நகல்களுடன் செயல் அலுவலர், நெம்மேலி அருள்மிகு ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை, மாமல்லபுரம் – 603 104 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பணியிடங்களுக்கான கல்வித்தகுதி , வயது வரம்பு, நிபந்தனைகள் மற்றும் இதர விபரங்களை அலுவலக வேலை நேரங்களில் நேரில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

TNHRCE Office Assistant , Cook and Cook Assistant Jobs

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *