District Industries Centre Recruitment 2022

மயிலாடுதுறை மாவட்ட தொழில் மையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பதவி பொது போட்டி முன்னுரிமை அற்றவர் ஒரு பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இலகுரக மோட்டார் வாகனங்களை இயக்குவதற்கான உரிமம் மற்றும் ஓட்டுநர் பணியில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்

வயதுவரம்பு 13.9.2021 அன்று உள்ளபடி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது

OC : 32

MBC/DNC/BC : 34

SC/ST/SCA : 37

மேற்காணும் தகுதி உள்ளவர்கள் தங்களின் விண்ணப்பத்தினை வெள்ளைத்தாளில் எழுதி பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஒட்டி பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், இரண்டாவது தளம், செந்தில் பைப் வளாகம் , மயிலாடுதுறை – 609001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தங்களது மாற்று சான்றிதழ், கல்வி தகுதிக்கான மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், முன் அனுபவ சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பவேண்டும்.

Last Date : 30.6.2022

DIC, Mayiladuthurai  District -Driver Post Recruitment Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *