Gandhigram Rural Institute Dindigul Recruitment 2022

காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பதவியின் பெயர் : ஓட்டுநர் பணி

பணியிடம் : காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகம்,காந்திகிராமம்.

தகுதி : பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது 25 முதல் 35 வரை

ஓட்டுவதற்கான தகுதி : பெற்றிருக்க வேண்டும். அனைத்து ஒரிஜினல் சான்றுகளுடன் இரு நகல்கள் கொண்டு வரவும்

ஊதிய விவரம் : தினக்கூலி ரூபாய் 615 / ஒரு நாள்

வசிப்பிடம் : காந்தி கிராமத்திற்கு அருகில் உள்ளவர்கள் குறைந்தது 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் வசிப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

நேர்முகத்தேர்வு நாள் 30.6.2022 நேரம் காலை 10 மணி

இடம் விருந்தினர் மாளிகை பல்கலைக்கழக வளாகம்

Gandhigram Rural Institute Dindigul Recruitment 2022 Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *