தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தஞ்சாவூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பட்டியல் எழுத்தர் 159 பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மேற்காணும் பணிக்கு ஆண் விண்ணப்பதாரர்களிடம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பட்டியல் எழுத்தர் பணி
காலியிடங்கள் : 159
கல்வித்தகுதி : இளங்கலை அறிவியல் / வேளாண்மை மற்றும் பொறியியல்
சம்பளம் ரூ.5284+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .120/-
வயது வரம்பு : 01.07.2022 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது : OC -32
BC / BCM / MBC / DNC : 34
SC / ST / SCA : 37
கடைசி தேதி : 8.7.2022
தஞ்சாவூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் முகவரி :-
முதுநிலை மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
எண் .1 சச்சிதானந்த மூப்பனார் ரோடு ,
தஞ்சாவூர் – 613 001
குறிப்பு :- இப்பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
Official Notification Full Details Click here