![](https://www.tamilancareer.com/wp-content/uploads/2022/07/mhc-32.jpg)
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு
கன்னியாகுமரி மாவட்டம் , தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
அலுவலக உதவியாளர் : 01
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் ரூ.15700-50000/-
1.7.2022 அன்று உள்ளபடி
SCA W DW : 18-37
![](https://www.tamilancareer.com/wp-content/uploads/2022/07/30-1.jpg)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.8.2022
TNRD Office Assistant Recruitment 2022