Chennai Central Co-operative Bank Recruitment 2022

Chennai central Cooperative Bank Recruitment 2022

தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022

சென்னை மத்திய கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022

பதவியின் பெயர் : நகை மதிப்பீட்டாளர்

சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் தரகு அடிப்படையிலான நகை மதிப்பீட்டாளராக ணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நகை மதிப்பீட்டாளர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்

நகை மதிப்பீட்டாளர் தொழிலில் குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது நகைத் தொழிலில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

#CCBANK RECRUITMENT 2022, CHENNAI CENTRAL COOPERATIVE BANK, CHENNAI CENTRAL COOPERATIVE BANK RECRUITMENT 2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *