TN Cooperative Society Recruitment 2022

எஸ்.439 சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022

எஸ்.439 சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் நடத்தும் பள்ளப்பட்டி சேலம் -636 009-இல் உள்ள சில்லறை மருந்து விற்பனை நிலையத்திற்கு மருந்தாளுநர் ஒருவர் தேவை.

பதவியின் பெயர் : மருந்தாளுநர்

காலியிடம் : 01

சம்பளம் ரூ .11000/-

தகுதி : D.Pharm

Application Fee : Nil

Official Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *