TNHRCE Recruitment 2022

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு.

கால்நடை பராமரிப்பு தொழிலாளர் -02

சம்பளம் ரூ .10000-31500

தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

தொழில்நுட்ப உதவியாளர் ( சிவில் ) -01

சம்பளம் ரூ .20600-6500

கட்டட பொறியியலில் பட்டயப்படிப்பு

ஜெனெரேட்டர் ஆபரேட்டர் -01

சம்பளம் ரூ .16600-52400

ITI in relevant Trade + 5 years experience

பிளம்பர் -01

சம்பளம் ரூ .18000-56900

ITI in relevant Trade + 5 years experience

சமையல்காரர் பணியிடத்திற்கான தகுதிகள் :

தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

50 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் ரூ.13200-41800/-

உதவி சமையல்காரர் வேலை -01

சம்பளம் ரூ.11600-36800/-

தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சுத்தம் செய்பவர் ( துப்புரவு ) -01

தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் ரூ.10000-31500/-

1.7.2022 அன்று உள்ளபடி வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

இந்து சமயத்தை சேர்ந்தவராகவும், பின்பற்றுபவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் ரூ.100/-

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 18.8.2022

Official Notification click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *