Arulmigu Vadapalani Andavar Temple Vadapalani Recruitment 2022

தமிழ்நாடு அரசு , இந்து சமய அறநிலையத்துறை, சென்னை வடபழனி அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இளநிலை உதவியாளர் வேலை -4

பத்தாம் வகுப்பு தேர்ச்சி

அடிப்படை சம்பளம் ரூ.18500

தட்டச்சர் பணி -01

பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி

அடிப்படை சம்பளம் ரூ.18500

ஓட்டுநர் பணி -01

8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் இருக்கு வேண்டும்.

ஒரு வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.

அடிப்படை சம்பளம் ரூ.18500

உதவி மின் பணியாளர் -01

அடிப்படை சம்பளம் ரூ.16600

மின் / மின் கம்பி பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

H – சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 1.9.2022 அன்று உள்ளபடி 18-35

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

துணை ஆணையர் / செயல் அலுவலர் ,

அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில்,

வடபழனி,

சென்னை-26.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 4.10.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *