TN Panchayat Union Office Assistant Recruitment 2023

Panchayat Union Office Assistant Recruitment 2023

Recruitment for the post of Office Assistant Posts in Rural Development and Panchayat Raj Department

Quick Summary:-

Organization Name:Rural Development and Panchayat Raj Department
Job Category:Tamil Nadu Govt Jobs
Employment Type:Permanent Jobs
Post NameOffice Assistant Posts
Qualification8th Pass
Application FeeNo
Date of Notification17.02.2023
Last date for submission of application10.03.2023
Official Website :https://tiruvarur.nic.in/

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு 2023

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

ஊராட்சி ஒன்றியம் திருவாரூர்

ஒன்றிய தலைப்பில் அலுவலக உதவியாளர் பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஒன்றிய தரப்பில் காலியாக உள்ள 2 Office Assistant நேரடி நியமனம் மூலம் நிரப்பிடும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 17.02.2023 முதல் 10.03.2023 முடிய அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி முடிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருவாரூர் மாவட்டம் ஒன்றிய தலைப்பில் 31.12.2022 வரை ஏற்பட்டுள்ள இரண்டு அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இவ்வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

பதவியின் பெயர்:-

பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர்

மொத்த பணியிடங்கள்:

மொத்த பணியிடங்கள் : 2

இன சுழற்சி மற்றும் இட ஒதுக்கீடு விவரங்கள்:-

இன சுழற்சி மற்றும் இட ஒதுக்கீடு விவரங்கள் :

Scheduled Castes (Arunthathiyars on preferential basis) Women (DW) -01

Most Backward Classes and Denotified Communities-01

வயது வரம்பு:-

வயது வரம்பு 1.7.2022 அன்று உள்ளபடி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

MBC/DNC : 18-34 Years

SC/ST/SCA : அதிகபட்சம் 37 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வயதுவரம்பு 1.7.2022 அன்று உள்ளபடி

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் 18 வயது பூர்த்தி அடைந்தும் 34 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் அருந்ததியினர் முன்னுரிமை அடிப்படையில் 18 வயது பூர்த்தி அடைந்தும் 37 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:-

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:-

Rs.15700-50000/-

விண்ணப்ப படிவம்:-

அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் மாதிரி விண்ணப்பப் பாடியும் திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக விளம்பரப் பலகையிலும் மற்றும் திருவாரூர் மாவட்ட இணையதள https://tiruvarur.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடத்திற்கான மாதிரி விண்ணப்ப படிவத்தினை https://tiruvarur.nic.in/ என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி

விண்ணப்பிக்க கடைசி நாள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 17.02.2023 முதல் 10.03.2023 முடிய அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணிக்குள்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

விண்ணப்பிக்க கடைசி நாள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 17.02.2023 முதல் 10.03.2023 முடிய அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணிக்குள் பெறத்தக்க வகையில் திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, இருப்பிடம், ஜாதி சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரமாக கண்டிப்பாக நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.

இன சுழற்சி வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 10.03.2023 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 5 45 மணிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணக் கடிதம் பின்னர் அனுப்பி வைக்கப்படும்.

Notification And Application Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *