Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2023

Tamil Nadu Civil Supplies Corporation

Organization Name:Tamil Nadu Civil Supplies Corporation
Job Category:Tamil Nadu Govt Jobs
Employment Type:Temporary Jobs
Post NameClerk, Watchman
Application FeeNo
Selection MethodInterview
No of Posts160
Last date for submission of application3.5.2023
Official Website :https://www.tncsc.tn.gov.in/

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பட்டியல் எழுத்தர் (Bill Clerk) பணி

பட்டியல் எழுத்தர் பணி

காலியிடங்கள் : 80

கல்வித்தகுதி : இளநிலை அறிவியல் / வேளாண்மை மற்றும் பொறியியல் பட்ட படிப்பு தேர்ச்சி

சம்பளம் ரூ.5285+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .120/-

காவலர் (Watchman) பணி

காவலர் பணி

காலியிடங்கள் : 80

கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம் ரூ.5218+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .100/-

வயது வரம்பு

வயது வரம்பு : 01.07.2022 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது : OC -32

BC / BCM / MBC / DNC : 34

SC / ST / SCA : 37

இராணிப்பேட்டை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட ஆண்கள் / பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முகவரி :-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *