TNHRCE Recruitment 2023 | Arulmigu Maasani Amman Temple Recruitment 2023 | 8th Pass

தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் ஆனைமலை நகர் மற்றும் வட்டம், கோவை மாவட்டம், வேலைவாய்ப்பு விளம்பர அறிவிப்பு 2023

Tamilnadu Post Office GDS 2023 Result (List 3) Download PDF | 1029 POSTS

கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம் மற்றும் நகர், அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் அமைக்கப்பட உள்ள மருத்துவ மையத்தில் மருத்துவ அலுவலர், செவிலியர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பதவிகளில் நியமனம் செய்வதற்காக கீழ்கண்ட விவரப்படியான காலி பணியிடங்களுக்கு தகுதி உள்ள இந்து சமயத்தை சார்ந்த நபர்களிடமிருந்து 11.6.2023 மாலை 5:45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNJFU SMS (Animal Husbandry) and Various Posts Recruitment 2023

மருத்துவ அலுவலர் -இரண்டு பதவிகள்

வயது 1.7.2023 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதியம் 75000/-

MBBS ( Qualified ) Registered under TNMC

செவிலியர்- இரண்டு பதவிகள்

DGNM ( Diploma In General Nursing Midwife )

ஊதியம் 14000/-

வயது 1.7.2023 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்- இரண்டு பதவிகள்

ஊதியம் 6000/-

எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது 1.7.2023 அன்று 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

நிபந்தனைகள்:-

இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் 1.7.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள் மற்றும் இதர விவரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்பப்படும் மேல் உறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.

வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதி உள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.

நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகள் உட்பட்டவை.

விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும்.

அசல் சான்றிதழ்கள் அனுப்பக் கூடாது, விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பங்களை நேரிலோ அல்லது என்ற இணையதள முகவரியில் அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் என்ற பெயரில் உள்ள பக்கத்தில் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் ஆனைமலை நகர் மற்றும் வட்டம் கோவை மாவட்டம்-642 104

உணவு பொருள் வழங்கல் துறையில் வேலை | 1600 காலியிடங்கள்

NOTIFICATION CLICK HERE

மாசாணியம்மன் கோவில் ரகசியங்கள்,அருள்மிகு மாசாணியம்மன் கோவில் வரலாறு,மாசாணியம்மன் கோயில்,அருள்மிகு மாசாணி அம்மன்,மாசாணியம்மன் கோவில்,#அருள்மிகு மாசாணி அம்மன் கோவில் masaniamman temple,மாசாணியம்மன் பாடல்,#மாசாணியம்மன் பாடல்கள்,#மாசாணியம்மன் கோவில் ரகசியங்கள்,அருள்மிகு மாசாணி அம்மன் கோவில்,திருக்கோவில்,மாசாணியம்மன் பாடல்கள்,மாசாணியம்மன் கோவில் வரலாறு,மாசாணியம்மன் குண்டம்,மாசாணியம்மன்,மாசணியம்மன் கோவில்,மாசாணியம்மன் வரலாறு,மாசாணி அம்மன் கோவில் ரகசியம்,அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோயில்,அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022 திருச்சி,இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022 விருதுநகர்,மாசாணி அம்மன் கோயில்,ஆனைமலை மாசாணி அம்மன் கோயில்,அங்கன்வாடி,இந்து சமய அறநிலையத்துறை,கோவை

https://anaimalaimasaniamman.hrce.tn.gov.in/

https://anaimalaimasaniamman.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *