Government College of Fine Arts Recruitment 2023

Recruitment of Unskilled Assistant in Kumbakonam Government Fine Arts College

கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரியில் காலியாக உள்ள மூன்று திறன் பெறா உதவியாளர் பணியிடம் நிரப்பும் பொருட்டு கீழ்காணும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பம் எழுதி கடவுச்சீட்டு அளவில் புகைப்படம் ஒட்டி உரிய சான்றிதழ்களின் நகல்களில் self attested செய்து இணைத்து முதல்வர்(பொ), அரசு கவின் கலைக் கல்லூரி, மேலக் கொட்டையூர், சுவாமிமலை மெயின் ரோடு, மேலக்காவேரி போஸ்ட், கும்பகோணம்-612 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பதவியின் பெயர்: திறன் பெறா உதவியாளர்

சம்பள விகிதம் : ரூ.15700-50000

வயது வரம்பு 1.1.2023 அன்றைய நிலவரப்படி

வயது 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது OC : 32,BC/BCM/MBC/DNC : 34,SC/ST/SCA : 37

கல்வித் தகுதி:எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 12.7.2023 மாலை 5:45 மணிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

Note: Filled application form with relevant enclosures /documents duly self attested to be sent only through
Registered Post so as to reach on or before 12 .07.2023 up to 5.45 pm (office clock) to the following address.
Applications received after the above date will be summarily rejected. Original certificate should not be sent
along with the application.

The Principal (i/c)
Government College of Fine Arts,
Melakavery Post,
Swamimalai Main Road,
Kumbakonam-02

NOTIFICATION CLICK HERE

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *