District Forest Office Recruitment 2024
திருநெல்வேலி மாவட்ட வனத்துறையில் தற்காலிக பணியிடங்களுக்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு வனத்துறை, தமிழ்நாடு புதுமை முயற்சி திட்டம் 8 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்டங்களில் முக்கியமான வன உயிரினங்களை அடையாளம் கண்டு அது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் ஒரு மையம் அமைக்கப்பட்டு வன உயிரினம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. வன உயிரினம் குறித்த விழிப்புணர்வு … Continue reading District Forest Office Recruitment 2024
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed