Tamil Nadu Eyal Isai Nataka Manram
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024
சுருக்கெழுத்து தட்டச்சர் பணி -01
பத்தாம் வகுப்பு தேர்ச்சி ,சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சர் தமிழ் மற்றும் ஆங்கிலம் மேல்நிலை தேர்ச்சி
இளநிலை உதவியாளர்-01
10-ம் வகுப்பு தேர்ச்சி
தட்டச்சர் பணி -01
பத்தாம் வகுப்பு தேர்ச்சி , தட்டச்சர் தமிழ் மற்றும் ஆங்கிலம் மேல்நிலை தேர்ச்சி
அலுவலக உதவியாளர் -01
எட்டாம் வகுப்பு தேர்ச்சி
மேலும் விவரங்களுக்கு Click here