Arulmigu Subramania Swamy Temple Tiruchendur Recruitment 2024

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் காலியாக உள்ள உபகோயில் பல்வேறு பணியிடத்திற்கு தகுதியுள்ள இந்து சமயத்தை சார்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மடப்பள்ளி-01 அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் கிருஷ்ணாபுரம் உபகோயில் தமிழ் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் கோயிலின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.11600- 36800 மடப்பள்ளி- (01) அருள்மிகு சிவக் கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் திருச்செந்தூர் உபகோயில் தமிழ் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க … Continue reading Arulmigu Subramania Swamy Temple Tiruchendur Recruitment 2024