BDO Office Recruitment 2024 | Record Clerk | Office Assistant Post | 8th Pass | 10th Pass

தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செங்கல்பட்டு மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை , திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் நிலையில் ஏற்பட்டுள்ள காலி பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் : பதிவறை எழுத்தர் -01 சம்பளம் ரூ.15900-50400/- கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும். பதவியின் பெயர் அலுவலக உதவியாளர்-01 … Continue reading BDO Office Recruitment 2024 | Record Clerk | Office Assistant Post | 8th Pass | 10th Pass