Tamilnadu Govt JJ Board Recruitment 2024

சமூக பாதுகாப்பு துறையின் மிஷன் வத்சால்யா திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் நலக்குழு/ இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் பணியிடத்தினை ஓராண்டு காலம் ஒப்பந்த அடிப்படையில் கீழ்காணும் அட்டவணைப்படி நிரப்பப்பட உள்ளது. பதவி : உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் காலிப்பணியிடம்: ஒன்று கல்வி தகுதி மற்றும் வயதுவரம்பு: 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கணினியில் டிப்ளமோ /சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். பணியில் அனுபவம் … Continue reading Tamilnadu Govt JJ Board Recruitment 2024