TNHRCE Recruitment 2024

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோயில் அவினாசி சாலை, கோவை -18 வேலைவாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு இத்திருக்கோயிலில் கீழ்கண்ட விவரப்படியான காலி பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதி உள்ள இந்து மதத்தினை சார்ந்த நபர்களிடமிருந்து 17.2.2024 ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதர விவரங்கள் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் வந்து தெரிந்து கொள்ளலாம். கணினி இயக்குநர்- ஒன்று சம்பளம் ரூ.15300-48700/- … Continue reading TNHRCE Recruitment 2024