தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, விருதுநகர் மாவட்டம்,
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.
சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையில் இரவு காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு. பணியிடங்களுக்கு நேரடி நியமனம்.
TNRD Recruitment 2024 | Office Assistant | Night Watchman
மாவட்ட ஆட்சியர் அலுவலக ( Collector Office Recruitment 2024 ) வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024
அலுவலக உதவியாளர், இரவு காவலர் , ஈப்பு ஓட்டுநர் காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்
Tamil Nadu Arasu Isai Palli Velaivaipu 2024
ஊதியம் ரூ.15700-50000
கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதர தகுதிகள்: மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: இரவுக் காவலர்
ஊதியம் ரூ.15700-50000
கல்வித் தகுதி: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: ஈப்பு ஓட்டுநர்
ஊதியம் ரூ.19500-62000
கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்.
சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூபாய் 30 ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -01 இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் சம்பந்தப்பட்ட ஆணையாளர், ஊராட்சி ஒன்றியத்திற்கு நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவல் பதிவஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
அலுவலக உதவியாளர், இரவு காவலர் , ஈப்பு ஓட்டுநர் காலி பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான https://virudhunagar.nic.in/notice_category/recruitment/என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அறிவிப்பு பெற இங்கே கிளிக் செய்யவும்
Applications are invited by the Narikudi Block for Office Assistant Post | Applications are invited by the Narikudi Block for Office Assistant Post | 29/12/2023 | 18/01/2024 | View |
Applications are invited by the Sattur Block for Night Watchman Post | Applications are invited by the Sattur Block for Night Watchman Post | 21/12/2023 | 10/01/2024 | View |
Applications are invited by the Virudhunagar Block for Office Assistant and Driver Post | Applications are invited by the Virudhunagar Block for Office Assistant and Driver Post | 15/12/2023 | 04/01/2024 | View |
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடியும் தேதி | கோப்பு |
---|---|---|---|---|
நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு. | நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு. | 29/12/2023 | 18/01/2024 | பார்க்க |
சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையில் இரவு காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு. | சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையில் இரவு காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு. | 21/12/2023 | 10/01/2024 | பார்க்க |
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு. | விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு. | 15/12/2023 | 04/01/2024 | பார்க்க |