TNRD Recruitment 2024 | Record clerk | Office Assistant | Driver | Night Watchman | 8th Pass | 10th Pass

தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024

தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

புதுக்கோட்டை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கீழ்க்கண்ட பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் பதிவறை எழுத்தர்,ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர்,இரவு காவலர் நிலையில் ஏற்பட்டுள்ள காலி பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் : பதிவறை எழுத்தர்

சம்பளம் ரூ.15900-58500

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர் அலுவலக உதவியாளர்

சம்பளம் ரூ.15700-58100

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதர தகுதிகள்: சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

ஈப்பு ஓட்டுநர் பணி

சம்பளம் ரூ.19500-71900

எட்டாம் வகுப்பு தேர்ச்சி

செல்லத்தக்க இலகுரக / கனகர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

இரவு காவலர்

தமிழில் எழுத படிக்கச் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் ரூ.15700-58100

விண்ணப்பகாலம் : 31.1.2024 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி

விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.1.2024 மாலை 5:45

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் https://pudukkottai.nic.in என்ற இணையதள முகவரியில் இருந்து மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அனைத்து காலங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து கல்வி தகுதி சான்று,மாற்று சான்றிதழ், ஜாதி சான்று உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் இட்ட நகல்களை இணைத்து மேலே குறிப்பிட்ட விண்ணப்ப காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை – ஒன்று இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவல் பதிஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

TitleDescriptionStart DateEnd DateFile
Rural Development and Panchayat Raj Department – Recruitment for Gandarvakkottai BlockRecruitment for Gandarvakkottai Block – Applications
Office Assistant Click Here 
Record clerk Click Here 
10/01/202431/01/2024View (73 KB) 
GKT_RC_Advt (72 KB) 
Rural Development and Panchayat Raj Department – Recruitment for Arimalam BlockRecruitment for Arimalam Block – Applications
Office Assistant Click Here 
Driver Click Here 
09/01/202431/01/2024View (261 KB) 
ARM_Driver_Advt (328 KB) 
Rural Development and Panchayat Raj Department – Recruitment for Avudaiyarkovil BlockRecruitment for Avudaiyarkovil – Applications
Office Assistant Click Here 
Record clerk Click Here 
08/01/202431/01/2024View (212 KB) 
AVK_RC_Advt (212 KB) 
Rural Development and Panchayat Raj Department – Recruitment for Manamelkudi BlockRecruitment for Manamelkudi Block – Applications
Office Assistant Click Here 
Record clerk Click Here 
Night Watchmen Click Here 
08/01/202431/01/2024View (262 KB) 
MON_RC_Advt (263 KB) 
MON_NW_Advt (262 KB) 
Rural Development and Panchayat Raj Department – Recruitment for Thirumayam BlockRecruitment for Thirumayam Block – Applications
Office Assistant Click Here 
Record clerk Click Here 
Night Watchmen Click Here 
08/01/202431/01/2024View (329 KB) 
TYM_RC_Advt (331 KB) 
TYM_NW_Advt (330 KB) 
Rural Development and Panchayat Raj Department – Recruitment for Ponnamaravathi BlockRecruitment for Ponnamaravathi Block – Applications
Office Assistant Click Here 
Record clerk Click Here 
Night Watchmen Click Here 
08/01/202431/01/2024View (289 KB) 
PON_RC_Advt (262 KB) 
PON_NW_Advt (261 KB) 
Rural Development and Panchayat Raj Department – Recruitment for Karambakkudi BlockRecruitment for Karambakkudi Block – Applications
Driver Click Here 
Office Assistant Click Here 
Record clerk Click Here 
08/01/202431/01/2024View (845 KB) 
KKD_OA_Advt (691 KB) 
KKD_RC_Advt (577 KB) 
Rural Development and Panchayat Raj Department – Recruitment for Night Watchmen in Viralimalai BlockRecruitment for Office Assistant in Viralimalai Block – Application
Night Watchmen Click Here 
08/01/202431/01/2024View (262 KB) 
Rural Development and Panchayat Raj Department – Recruitment for Office Assistant in Thiruvarankulam BlockRecruitment for Office Assistant in Thiruvarankulam Block – Application
Office Assistant Click Here 
08/01/202431/01/2024View (216 KB) 
Rural Development and Panchayat Raj Department – Recruitment for Office Assistant in Aranthangi BlockRecruitment for Office Assistant in Aranthangi Block – Application
Office Assistant Click Here 
08/01/202431/01/2024View (71 KB) 
Rural Development and Panchayat Raj Department – Recruitment for Office Assistant in Pudukkottai BlockRecruitment for Office Assistant in Pudukkottai Block – Application
Office Assistant Click Here 
08/01/202431/01/2024View (425 KB) 
Recruitment in Rural Development and Panchayat Raj Department, PudukkottaiRecruitment in Rural Development and Panchayat Raj Department Applications
Driver Click Here 
Night Watchman Click Here 
Office Assistant Click Here 
08/01/202431/01/2024View (184 KB) 
Dev_NW-Advt (143 KB) 
Dev_OA_Advt (147 KB) 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *