TNRD Recruitment 2024 | Record Clerk | Office Assistant | Night Watchman | 8th Pass | 10th Pass

தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை , மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பதிவறை எழுத்தர்,இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் நிலையில் ஏற்பட்டுள்ள காலி பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் : பதிவறை எழுத்தர் -01 சம்பளம் ரூ.15900-58500 கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும். பதவியின் … Continue reading TNRD Recruitment 2024 | Record Clerk | Office Assistant | Night Watchman | 8th Pass | 10th Pass