Junior Assistant cum Typist vacancy in Social Welfare Department | 10th Pass

மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இளநிலை உதவியாளர்/தட்டச்சர் பணி

சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் / தட்டச்சர் (JUNIOR ASSISTANT CUM TYPIST) பணியிடத்தினை நிரப்புவதற்கு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கீழ்காணும் தகுதி உடைய
மகளிரியிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இப்பணியிடம் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்படும்.

விண்ணப்பிக்க தகுதி உடைய நபர் (பெண்கள் மட்டும்) 1.7.2024 அன்று மாலை 5 மணிக்குள் சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கீழ் காணும் தகுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்குமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கில முதுநிலை தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கணினி பயன்பாட்டியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.(COA / BCA /MCA )

தலைப்புவிவரம்தொடக்க தேதிமுடிவு தேதிகோப்பு
மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இளநிலை உதவியாளர்/தட்டச்சர் பணிமாவட்ட சமூக நல அலுவலகத்தில் இளநிலை உதவியாளர்/தட்டச்சர் பணி21/06/202401/07/2024பார்க்க (116 KB) 
TitleDescriptionStart DateEnd DateFile
Junior Assistant cum Typist vacancy in Social Welfare Department, SivagangaiJunior Assistant cum Typist vacancy in Social Welfare Department, Sivagangai21/06/202401/07/2024View (116 KB) 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *