TN BDO OFFICE Notification 2024 | Uthangarai Block Office Recruitment 2024 | District Planning Committee Recruitment 2024 | Focus Block Development Programme
மாவட்ட திட்ட அலுவலகம், கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டம், மாநிலத் திட்டக்குழுவின் நிதி உதவியுடன் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் வளமிகு வட்டார மேம்பாடு திட்டம் செயல்படுத்தும் பொருட்டு அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள் தயார் செய்ய இத்திட்டத்தில் வெளிச்சேவை அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ள பின்வரும் தகுதி கொண்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட திட்ட பிரிவு அலுவலகத்தில் ( முகவரி: மாவட்ட திட்ட பிரிவு அலுவலர், மாவட்ட திட்ட பிரிவு அலுவலகம், தாலுகா காவல் நிலையம் அருகில், ராயக்கோட்டை சாலை, கிருஷ்ணகிரி) …