Employment and Training Commissionerate Chennai Office Assistant Recruitment 2023 | Notification Download | Application Form
தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரகம். சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் ஆணையரக அலுவலகத்தின் வேலைவாய்ப்பு பிரிவில் காலியாக உள்ள ஆறு அலுவலக உதவியாளர் மற்றும் இரண்டு காவலர் பணியிடங்களுக்கு சென்னை மாவட்டத்தை சார்ந்த மனுதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அலுவலக உதவியாளர் பணிக்கான கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காவலர் பணியிடத்திற்கான கல்வி தகுதி தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயதுவரம்பு 1.7.2023 அன்று உள்ளவாறு குறைந்தபட்ச …