TNHRCE Office Assistant Posts
தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை, அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன் பட்டினம், திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம், வேலைவாய்ப்பு அறிவிப்பு தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரன் பட்டினம், அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் கீழே குறிப்பிடப்பட்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி நியமனம் செய்ய இந்து மதத்தினை சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து நிபந்தனைகள் உட்பட்டு 11/8/2023 மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 2023 ஜூலை 1 அன்று 18 …