Govt Aided Office Assistant Posts
ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023 Erode Arts and Science College Recruitment 2023 Non Teaching Posts ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு நிதி உதவி பெறும் பிரிவில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அலுவலக உதவியாளர் -01 சம்பளம் ரூ.15700-50000 குறைந்தபட்ச கல்வி தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெருக்குபவர் -01 சம்பளம் ரூ.15700-50000 …