Recruitment of Office Assistant in District Consumer Disputes Redressal Commission
Office Assistant Post Salary Rs.15700-50000 Qualification : 8th Pass விண்ணப்பத்துடன் கல்வி தகுதி, வயது, முகவரி மற்றும் சாதி சான்றிதழ் ஆகியவற்றிற்கான ஆவணங்களின் நகல்கள் சான்றொப்பம் செய்து அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பங்கள் பதிவு தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும். வயதுவரம்பு 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். பொது பிரிவினருக்கு 32 வயது மிகாமலும், பிற்படுத்தப்பட்டோர் /மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 34 வயதிற்கு மிகாமலும், அருந்ததியர்/ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 37 வயதுக்கு மிகாமலும் இருக்க …
Recruitment of Office Assistant in District Consumer Disputes Redressal Commission Read More »