TamilNadu Government Hospitals Recruitment 2021
Viluppuram & Kallakurichi Districts Government Hospitals Recruitment 2021 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு மருந்தாளுநர் : 12 காலியிடங்கள் ஊதியம் ரூ .12000/- Diploma in Pharmacy நேர்காணல் தேதி : 03.08.2021 காலை 10.00 மணி அரசு மருத்துவமனை,விழுப்புரம்-02 அரசு மருத்துவமனை,செஞ்சி -02 அரசு மருத்துவமனை,திண்டிவனம் -02 அரசு மருத்துவமனை,திருக்கோவிலூர் -02 அரசு மருத்துவமனை,உளுந்தூர்பேட்டை -02 …