SOUTH INDIA MULTI – STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY RECRUITMENT 2023
தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிட்., ( சிம்கோ )-வின் கீழ் இயங்கி வரும் சிம்கோ அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை மற்றும் சிம்கோ கூட்டு பல் மருத்துவமனைகளில் பணிபுரிய கீழ்க் காணும் பதவிகளுக்கு தகுதியான நபர்களை நேரடி பணி நியமனம் மூலம் பணியமர்த்த உத்தேசித்துள்ளது. பதவியின் பெயர் : சித்த மருத்துவர் பணியிடங்களின் எண்ணிக்கை : 12 கல்வித் தகுதி : BSMS வயதுவரம்பு : 22-40 ஊதிய விகிதம் : ரூ.15800-35500 பதவியின் …
SOUTH INDIA MULTI – STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY RECRUITMENT 2023 Read More »